Thursday 13 May 2010

மாறாத உண்மைகள் - 1

4 comments:

  1. என்ன செந்தில்... எந்த காலத்தில் இருக்கிறீர்கள்.. இன்றைய உலகில் நிலைமயே வேறு.., பணத்தை தேடு, பின்பு எல்லாவற்றையும் வாங்கி விடலாம்.. விவசாயி உட்பட..

    ReplyDelete
  2. உழவு மூலம் பணம் சம்பாதிக்க முயலும் போது அடுத்தவர் மட்டுமே பணம் பண்ணுவர்.

    உலகத்தவர் பணத்தைத் தேடுவது உண்மைதான். ஆனால் டாலர்கள் சோறாகாதே.

    தன் உணவை வளர்த்துக் கொள்பவர்க்கு 'ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன?

    ReplyDelete
  3. தன் உணவை வளர்த்துக் கொள்பவர்களுக்கு அதை பாதுகாப்பதற்கே நேரம் போதாது.. 1960ல் பஞ்சம் வந்த போது, பொலீசை அனுப்பி ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் இருந்த நெல்லையும் அரிசையும் அரசாங்கமே கொள்ளை அடித்ததை இன்றும் முதியவர்கள் சொல்லுவார்கள்.. நாளையும் அது நடக்காது என்பது என்ன நிச்சயம்?

    ReplyDelete