இத்தொழிற்கு உள இலக்கண
நெறிபல எனினும்
சுத்த நிங்குல சுபாவத்தது
ஆதலால் சுருக்கி
அத்தனைக்கு மென் பிரை என
அறைகுவன் அதனால்
கைத் தலத்து உரு நெல்லி அம்
கனியெனக் காண்டி
போதாயனார் மரபாளனைப் பார்த்து, இந்த உழவுத் தொழிலின் இலக்கண நெறி பல என்றாலும் உனது புனிதமான குலத்தொழில் ஆதாஅல் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை ஊற்றுவது போல எளிதில் கண்டு கொள்க என்று கூறினார்.
who is bothaiyanar?
ReplyDeleteபோதாயனர் ஒரு மகரிஷி. அவர் கூற்றுப்படியே தமிழகத்தில் உள்ள வெள்ளாளர்கள் வாழ்க்கை முறைகளையும், விவசாய முறைகளையும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். குழந்தைக்கு மொட்டை அடிப்பது, காது குத்துவது முதல் செத்து சுண்ணாம்பு ஆகி ஆற்றில் போகும் வரை வெள்ளாளர்கள் கடைபிடிப்பது போதாயன தர்மமே.
ReplyDelete