ஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போகமாட்டார்.
அதுமாதிரி, நமக்கு உதவி செய்யும் ஐ.எம்.எப். முதல் ஐ,நா. சபை நாடுகள் வரை நம்மை சுரண்டி அதில் வாழ்வதையே குறியாக கொண்டிருக்கின்றன.
முதலில், வளர்ச்சி நிதி வரும். பின்னாலேயே அந்த நிதியை திரும்ப பெற அவர்களது நிறுவங்கள் வரும். நிதியை இங்கே முதலீடு செய்வார்கள். பின்னர் அதன் தொடர்ச்சியாக சுரங்கத்தை, என்னை வளத்தை கொள்ளையடிக்க சில நிறுவனங்கள் வரும். கொடுத்த வளர்ச்சிநிதிக்கு மேலேயே திருடி விடுவார்கள். வியாபாரத்தை பெருக்கிவிடுவார்கள். அதன் பின்னர், அதனால் ஏற்படும் சுற்றுசூழல், சமூகபாதிப்புக்கு நிவாரண நிதியுதவி வரும்.
தொட்டிலில கிள்ளிவிட்டு தாலாட்டுவது. இதுதான் உலக சுரண்டல் பொருளாதாரம்.
Well said in http://quicktake.wordpress.com/2010/05/06/a-caring-state-is-a-foolish-mistake/
No comments:
Post a Comment