Tuesday, 21 February 2012

இன்றைய கல்வி (?!) முறை!?


1 comment:

  1. இன்று இருப்பது கல்வி முறை அல்ல.. கலவி முறை.. கோ-எஜுகேஷன் என்கிற போர்வையில், பசங்களையும் பொண்ணுங்களையும், கட்டுப்பாடின்றி கலந்து பழக அனுமதிக்கும் ஒரு கூடமாகவே இருக்கிறது.. பத்தாதற்கு, ஒவ்வொரு சினிமா படத்துலயௌம், தவறாமல், எப்படி காதலிப்பது, என்று விலாவாரியாக பாடம் எடுக்கிறார்கள்.. பசங்க பொண்ணுங்க, கல்விக் கூட பாடத்தை படிக்கிறார்களோ இல்லையோ, இந்த கலவிப்பாடத்தை மறக்காமல் செய்கிறார்கள்..

    ReplyDelete