பூமி வசிய நாள்
பரணி, திருவோணம், விசாகம், அஸ்தம், இந்த நக்ஷத்திரங்ககளில் நாலாம் பாதமும், கடக்க லக்கினமும், செவ்வாய்கிழமையும் கூடிய காலத்தில் மண்ணைத்தின்றால் பூமி பலிதமாகும் பூஸ்திதியும் உண்டாகும்.
கவி
"விருத்துவான் பரணியோனம் விசாகமோ டொத்தநாளில்,
கருத்துட நாலாங்காலில் கடகம் வந்துற்றபோது,
திருத்திய சேய்நான் மண்ணைத்தின்றிடச் செல்வமிஞ்சிப்
பொருத்தமும் புகழுமுண்டாய்ப் பூமியுந் தன்னதாமே."
ஆதாரம்: பெரிய வருஷாதி நூல்
No comments:
Post a Comment