சர்வஜனங்களுக்கும் எனது அநேக நமஸ்காரங்கள் (கொஞ்சம் ஓவரா இருக்கோ) ,
அமெரிக்க வங்கி திவால்கள் பற்றியே தெரிந்துள்ள நம் மக்கள், இயற்க்கை வளஆதாரங்களின் திவால்கள் (Ecological Bankruptcies) பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம், எதிர்காலத்தில் இது கட்டாயமாகும். எடுத்துக்காட்டாக தமிழ் நாடு பொருளாதாரத்தில் முன்னேரியதாயினும், அதன்நீராதாரங்களை அடமானம் வைத்து இதை சாதித்துள்ளது. விலை நிலங்களில்முறையட்ட்ற பயிர் மற்றும் பாசன முறைகளால் நிலவளத்தையும்எதிர்காலத்திற்கு ? யாக்கியுள்ளது.
மொத்தத்தில் தமிழ் நாடு நீர், நில வளங்களில் திவாலாகியுள்ளது. இதனை இன்றைய பொருளாதார நிபுணர்கள் உணர்த்து எச்ச்சரிக்கிறார்க்கள்.
Ecological Economics என்னும் புதிய பொருளாதார பார்வை மூலம் தற்போதையபொருளாதார தத்துவங்களை சீர்திருத்துகிறார்கள். நம் நாட்டு மேதாவிகள்இதனை சிறிதேனும் கண்டுகொண்டதாகவோ உணர்ந்ததாகவோதெரியவில்லை.
Ecological bankruptcy is worser than economic bankruptcy or financial bankruptcy.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
Looming ecological credit crunch - WWF DG says

29 Oct 2008 Gland, Switzerland: The world is heading for an ecological credit crunch as human demands on the world's natural capital reach nearly a third more than earth can sustain.
“The world is currently struggling with the consequences of over-valuing its financial assets,” said WWF International Director-General James Leape, “but a more fundamental crisis looms ahead -- an ecological credit crunch caused by under-valuing the environmental assets that are the basis of all life and prosperity.”
“If our demands on the planet continue to increase at the same rate, by the mid-2030s we would need the equivalent of two planets to maintain our lifestyles.”
“We are acting ecologically in the same way as financial institutions have been behaving economically - seeking immediate gratification without due regard for the consequences,” said ZSL co-editor Jonathan Loh. “The consequences of a global ecological crisis are even graver than the current economic meltdown.” “Around 50 countries are currently facing moderate or severe water stress and the number of people suffering from year-round or seasonal water shortages is expected to increase as a result of climate change,” the report finds.
“If humanity has the will, it has the ways to live within the means of the planet, but we must recognize that the ecological credit crunch will require even bolder action than that now being mustered for the financial crisis” Mr Leape said.
The 2008 Living Planet Report can be downloaded from www.panda.org/lpr/08

Living Planet Report 2008 - James Leape
Living Planet Report 2008 - Pavan Sukhdev
Living Planet Report 2008 - Achim Steiner
No comments:
Post a Comment