"இந்திய குடியரசு தினம்" எனும் மூடநம்பிக்கையை பற்றி நான் மேலும் மேலும் பேச விரும்பவில்லை. பாரதவர்ஷத்தில் குடியரசு என்பது ராஜாக்கள் காலத்தில் வழக்கில் இருந்த ஒன்று. அவைகளோடு போய்விட்டது. மீண்டும் ஒரு விக்கரமாதித்தன் மகராசன் வரவேண்டும் நமது குடியரசை மீட்க.
அதை விடுங்கள். குடியரசு என்று மக்கள் எண்ணும், இந்த நாளில் நாம் நமது தமிழகத்தில் "குடி" அரசை பற்றி பேசினாலாவது மக்கள் மனதில் இது பதியுமா என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முதுகெலும்பு
"குடி" அரசின் வளர்ச்சி
"குடி" அரசின் வருமானம்
Fiscal Year | Revenue in Crores | % Change |
---|---|---|
2002 - 03 | 2,828.09 | |
2003 - 04 | 3,639 | |
2004 - 05 | 4,872 | |
2005 - 06 | 6,086.95 | |
2006 - 07 | 7,300 | |
2007 - 08 | 8,822 | |
2008 - 09 | 10,601.5 | |
2009 - 10 | 12,491 | |
2010 - 11 | 14,965 |
Since the take over by the government, TASMAC has seen an annual revenue of growth of around 20 percent every year. The turnover in 1983 (the year of incorporation) was 183 Crore Rupees. In 2002-03 before the take over of retail vending, the turnover was 3499.75 Crore Rupees, out of which the government got a tax revenue of 2,828.09 Crore Rupees. After the take over of retail vending, the tax revenue shot up to 3,639 Crore Rupees in the financial year 2003-04. The tax revenue has two components - excise tax and sales tax each constituting roughly 50% of the total. The entire tax revenue is accounted as profit for the state since it is both the wholesale and retail vendor and the difference in the prices goes directly to the state exchequer. In the following four financial years revenue increased to 4872, 6087, 7300 and 8822 Crore Rs respectively. In 2005-06, the 23 year old record for alcohol sales revenue in the state was broken. The 10,000 Crore (100 Billion) Rupees mark was reached in the financial year 2008-09, when the revenue was 10,601.5 Crore Rupees. For the financial years 2009-10 and 2010-11 it stood at 12,491 and 14,965 Crores respectively. Besides the tax revenue, the company also makes money by selling annual licenses to run bars in its retail outlets. The steady growth in revenue is accounted for by the periodical increase in retail prices and by increasing alcohol consumption in the state. Hard liquors like whiskey, rum, wine, brandy and vodka account for about 80% of the sales and beer accounts for the remaining 20%.[1][13][14][15][16][17] (Source :Wiki)
Clubs told to buy foreign liquor from Tasmac
R Satyanarayana, TNN Jan 23, 2012, 03.07AM
CHENNAI: The Tamil Nadu government has proposed to implement a rule that would ensure that all pubs, clubs, bars and hotels across the state purchase imported liquor only through the state-owned Tasmac ( Tamil Nadu State Marketing Corporation) from February 1, 2012. This initiative would fetch revenue of more than Rs 500 crore every year for the state government.
Industry sources said the grey market for imported liquor in the state is about Rs 700 crore a year. At present, various foreign liquor brands, including Johnnie Walker Black Label, Chivas Regal, Absolut Vodka, Glenfiddich, Remy Martin, Hennessy were purchased through agents. Sources said the proposal, which was decided at a recent meeting of senior officers, has been sent to the government for its official approval. "Orders will be issued soon," said a senior officer. According to the plan, Tasmac will import foreign liquor and supply it to hotels, bars and pubs according to their requirement. However, the government is yet to decide the number of brands that has to be procured from various foreign companies depending on the requirement.
நாட்டிற்கு பொருளாதாரம் வேண்டுமென்றால், என்னவேண்டுமென்றாலும் செய்யாலாமா? உடலை விற்று பிழைப்போற்கும், இந்த அரசிற்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பக்கம் கூசாமல் டாஸ்மாக்கிற்கு விளம்பரம், மறுபக்கம் குடிசை ஒழிப்போம் என்ற முழக்கம். கள்ளுக்கு தடை. குடியால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை. அந்த சிகிச்சை மூலம் வருமானம்.
இப்படி தறிகெட்டு ஓடும் அரசுக்கு எண்ணை ஊற்றுவது போல் நாளுக்கு நாள் அதிகமாகும் மக்களின் குடிபழக்கம். குறிப்பாக இளைஞர்களின் குடிபழக்கம். கேடு கேட்ட விஷயம். என்ன படிக்கிறார்கள இவர்கள்? ஒழுக்கமற்ற கல்வி. அதனால் உருவாகியுள்ள கேடுகெட்ட ஆசிரியர்கள். நிறைய ஊர்களில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழிகாட்டி.
படித்து அறிவு கேட்டவர்கள் தமிழர்கள். இந்த படிப்புகளை படிக்கும் முன்பு கூட மறைவிடங்களில் குடிக்கும் பழக்கம் இருந்தது. அந்த வெட்கத்தை இழக்கவைத்துள்ளது இன்றைய கல்வி மற்றும் சினிமா. குடிப்பதையும், புகைப்பதையும் காட்டி விட்டு அதற்க்கு கீழ் குடி குடியை கெடுக்கும் என்று போடா வேண்டும் என்று அறிவிருத்தும் கேடுகெட்ட சென்சார் போர்டு.
மானங்கெட்டவர்களே இதுதான் குடியரசா? நீங்கள் படித்த செங்கோல் அரசு எங்கே? தேர்காலில் மகனை கொன்ற நீதி எங்கே? மதுரையை எரித்த மாட்சிமை எங்கே?
இதுபோன்ற அவலம் வேறுங்கும் உண்டா? புன்னகை விற்று பூக்களை வாங்கும் பேதை போல் ஆகிவிட்ட "குடி"மகன்களே, நீங்கள் என்று "குடிமகன்கள்" ஆவீர்கள்?
yes what you said is correct. www.jubley.com
ReplyDelete