வெங்காய ஏறியவுடன் குய்யோ முய்யோ என்று அரசு அலறி அடித்து இறக்குமதி செய்ய துணியும் போது, வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்து விடும் போது அந்த வெண்டைக்காய்களை அதை உற்பத்தி செய்யும் குடியானவர்களை கண்டுகொள்வதில்லை. வெங்காய விலையால் விவசாயிதான் பயன் அடையட்டுமே.